தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளதாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
இந்தநிலையில், தனுஷின் அரசியல் வருகை குறித்து நடிகர் விஷால் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் விஷால், "நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாக பல்வேறு பேச்சுக்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவர் அப்படி ஒரு முடிவை எடுத்திருந்தால், முதலில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
அதேவேளையில் மக்கள் சேவை என்பது சாதாரண விஷயம் இல்லை. தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மற்றும் இயக்குநர்.
அவர் ஒருவேளை முழுநேரமாக அரசியலுக்கு வந்தால், தமிழ் சினிமா மேலும் ஒரு சிறந்த நடிகரை இழக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து திரைத்துறை வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், விஷாலின் இந்த கருத்து ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
Latest News
கொஹுவல பாலத்துக்கு கீழ் இளைஞர் மரணம் எனப் போலிச் செய்தி: வதந்தி பரப்புவோருக்கு காவல்துறை எச்சரிக்கை!
Local
13 August 2026
ஹைதரசன் சிற்றூந்தில் மணிக்கு 653 கிலோமீற்றர் வேகம்: உலக சாதனை படைத்தது ஜே.சி.பி ஹைட்ரோமேக்ஸ்!
Local
13 August 2026
ஐரோப்பாவில் அரிதான முழு சூரிய கிரகணம்: கோடிக்கணக்கான மக்கள் வியப்புடன் பார்வையிட்டனர்!
Local
13 August 2026
அவுஸ்திரேலியாவில் ஐபோன் வடிவிலான இரகசிய துப்பாக்கிகள் பறிமுதல்
Local
13 August 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது திருத்தம் குறித்து கவலை: இலங்கைக்கு கடும் எச்சரிக்கையுடன் ஐநா கடிதம்!
Local
12 August 2026
துரந்தர் திரைப்படத்தின் வெற்றி: நடிகை சாரா அர்ஜுனுக்கு அதிகரிக்கும் பட வாய்ப்புகள்!
Local
12 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் - ஜனாதிபதி
Local
12 August 2026
மித்தெனியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெக்கோ சமனின் தாய் உயிரிழப்பு
Local
12 August 2026
மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு - பெக்கோ சமனின் தாய்க்கு காயம்
Local
12 August 2026
குஜராத் அணிக்குத் திரும்ப ஹர்திக் பாண்டியா விதித்த நிபந்தனை – சுப்மன் கில்லிடம் ஆலோசனை கேட்ட நிர்வாகம்
Local
12 August 2026