பிரபல நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் அமோக வரவேற்பால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது நெகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படமும், அதில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிநடை போட்டு வருகின்றன.
"'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துக்கும், அதன் பாடல்களுக்கும் இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி" என்று அவர் தெரிவித்துள்ளார்.
"பொதுமக்களின் அளப்பரிய அன்பாலும் ஆதரவாலும் என் மனம் நிறைந்துள்ளது" என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
படம் வெளியானதில் இருந்தே தனது தொலைப்பேசி முழுவதும் சாதகமான (Positive) தகவல்களால் மட்டுமே நிரம்பி வழிவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
திரைப்படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் மீண்டும் ஒருமுறை ஜி.வி.பிரகாஷின் இசை மாயாஜாலத்தை நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Latest News
பமுனுகம - எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்ற தாய், அவரது மகள் மற்றும் சிறுமியின் உடலங்கள் மீட்பு
Local
31 August 2026
வாக்களித்தவர்களுக்கு உண்மையாக இருக்க விஜய் செய்த காரியம்
Local
31 August 2026
தோனியின் ஹெலிகொப்டர் ஷொட்: செய்து காட்டிய பிரசாந்த் வீர்
Local
31 August 2026
உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஐ.நா. கேள்விகளுக்கு அரசு உரிய பதிலளிக்கவில்லை - அஜித் பி. பெரேரா குற்றச்சாட்டு
Local
31 August 2026
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
31 August 2026
விஜய் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி விடுவோம்: காங்கிரஸின் அறிவிப்பு
Local
31 August 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்
Local
31 August 2026
ஈரானின் லராக் தீவிலுள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
Local
31 August 2026
கட்டிடத்தின் ஒரு பகுதி சரிவு: கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு!
Local
31 August 2026