சீனாவின் நான்ஜிங் நகரில் பயணித்துக் கொண்டிருந்த மெட்ரோ தொடருந்தில், பயணி ஒருவர் கொண்டு வந்த வாளி கவிழ்ந்ததில் உயிருள்ள பாம்புகள் தொடருந்துக்குள் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாளியில் இருந்து வெளியேறிய பாம்புகள் தொடருந்துப் பெட்டி முழுவதும் ஊர்ந்து சென்ற போதிலும், பயணிகள் பதற்றமடையாமல் அமைதியாக இருந்துள்ளனர்.
சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்குள், சக பயணிகள் இணைந்து பாம்புகளை கைகளால் பிடித்து மீண்டும் வாளிக்குள் போட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பயணிகளின் நிதானமான செயல் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதேவேளை, பொதுப் போக்குவரத்தில் உயிருள்ள பாம்புகள் உள்ளிட்ட ஊர்வனவற்றை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
Latest News
ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை - நாமல் வலியுறுத்தல்
Local
23 August 2026
நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை - முதலிடத்தில் பொலன்னறுவை!
Local
23 August 2026
தென்னாப்பிரிக்காவில் சோகம்: குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே துப்பாக்கி தாக்குதலில் உயிரிழப்பு!
Local
23 August 2026
மனிதர்களை மிஞ்சிய தொழில்நுட்பம்: உசைன் போல்டின் 100மீ ஓட்ட சாதனையை நொறுக்கிய சீன ரோபோ!
Local
23 August 2026
அமெரிக்காவிற்கு கனடா அதிரடி பதிலடி: செப்டம்பர் 8 முதல் டொலருக்கு டொலர் வரி அமுல்!
Local
23 August 2026
உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கும் மக்கள் காஸாவில் தொடரும் மயான நெருக்கடி!
Local
23 August 2026
ஊதா நிற மின்னல்: விண்வெளியில் இருந்து நாசா வீரர் எடுத்த அபூர்வ புகைப்படம்!
Local
23 August 2026
பேருந்தை விற்றுப் பணம் கொடுத்த உரிமையாளர்: போலி விமானி சிக்கியது எப்படி?
Local
23 August 2026
டோக்கியோவில் குலுங்கிய உயரமான கட்டிடங்கள்: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!
Local
23 August 2026
BTS ரசிகர்களுக்கு ஆச்சரியம்! 'நமஸ்தே இந்தியா' என வைரலாகும் விளம்பர காணொளி!
Local
23 August 2026