அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன்மார் அறிமுகப்படுத்திய Trump Mobile T1 ஸ்மார்ட்போன், ஆரம்பத்தில் “அமெரிக்காவில் தயாரிக்கப்படும்” என விளம்பரப்படுத்தப்பட்டது.
எனினும், 2025 ஆகஸ்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த தொலைபேசியின் வெளியீடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நிறுவனத்தின் இணையதளத்தில் ‘Made in the USA’ என்ற வாசகமும் நீக்கப்பட்டு, அமெரிக்க மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பு என மாற்றப்பட்டது.
அத்துடன், முன்பதிவுக்காக செலுத்திய 100 டொலர் தொகை , தொலைபேசி வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் அல்ல என நிறுவனத்தின் விதிமுறைகளும் மாற்றப்பட்டன.
இந்த நிலையில், தொலைபேசியின் தயாரிப்பு, வடிவமைப்பு மற்றும் வெளியீட்டு காலக்கெடு தொடர்பில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டமை குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
Latest News
என் மகன் தீவிரவாதி அல்ல" - நடிகர் யாஷின் தாயார் புஷ்பா ஆதங்கம்
Local
31 August 2026
சுடுபடைக்கலன்கள் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
Local
31 August 2026
தேசியப் பட்டியல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் – ரவூப் ஹக்கீம் விளக்கம்!
Local
31 August 2026
பாதுகாப்பு வலையத்தை உடைத்த விஜய், அஜித் - ஜி.வி.பிரகாஷ் புகழாரம்
Local
31 August 2026
வலுவடையும் எல் நினோ - அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை!
Local
31 August 2026
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோகிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்பு!
Local
31 August 2026
பெற்றோல் விலை குறைப்பு - முச்சக்கர வண்டி கட்டணம் குறையுமா?
Local
31 August 2026
என்னை வைத்து படம் எடுத்தால் படம் 100 கோடி ஹிட்டடிக்கும் - வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பேச்சு!
Local
31 August 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்குப் பிணை
Local
31 August 2026
இலக்கைக் கடந்தது அரசாங்கத்தின் நெல் கொள்வனவு: 46,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகம் கொள்முதல்!
Local
31 August 2026