கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டொக்ஸிக்’ திரைப்படம் இன்று(26) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தநிலையில் , 'டொக்ஸிக்' படக்குழுவினர் இரசிகர்களுக்கு சில முக்கியமான கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
A Fairy Tale for Grown-Ups என்பது வெறும் திரைப்படமன்று, இது பல ஆண்டுகளாக , காட்சி காட்சியாக, தேர்வு தேர்வாகக் கட்டியெழுப்பப்பட்ட உலகமாகும்.
இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர், நடிகர் மற்றும் பணியாளர்களின் நோக்கம், இரசிகர்களும் இதே போன்ற கூட்டு அனுபவத்தைப் பெரிய திரையில் பெற வேண்டும் என்பதே ஆகும்.
திரையரங்குகளில் படம் பார்க்கும்போது காட்சிகளையும் காணொளிகளையும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என படக்குழு வலியுறுத்துகிறது.
படத்தின் கதையமைப்பை முன்கூட்டியே வெளிப்படுத்துவதோ அல்லது படத்தின் காட்சிகளை பரப்பி மற்றவர்களின் திரையரங்க அனுபவத்தைக் கெடுப்பதோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல ஆண்டுகால உழைப்பில் உருவான இந்த படத்தை பெரிய திரையில் முழுமையாக அனுபவித்து ரசிக்க வேண்டும் என படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
எதிர்கால மனைவிக்கு நிலவையே பரிசளித்த தமிழக வாலிபர்: இணையத்தில் வைரலாகும் வியப்பு செய்தி!
Local
30 August 2026
பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்: நுகர்வோர் விவகார அதிகாரசபை விளக்கம்!
Local
30 August 2026
இலங்கை வந்தடைந்தார் நடிகை அபிராமி: 'விருமாண்டி' அன்னலட்சுமியைக் கண்டு உற்சாகத்தில் ரசிகர்கள்!
Local
30 August 2026
எல் நினோ வறட்சி: இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை
Local
30 August 2026
நீதியரசர்கள் நியமனமும் பேரணித் திட்டமும்: ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்து தயாசிறி கேள்வி!
Local
30 August 2026
ஆகஸ்ட் 31-ல் நாடு தழுவிய போராட்டம்: அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அறிவிப்பு!
Local
30 August 2026
டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை: உயிருக்கு ஆபத்து என நெதர்லாந்து தீவிர எச்சரிக்கை!
Local
30 August 2026
நியூயோர்க்கில் மேடிசன் ஸ்கொயர் கார்டனை முற்றுகையிடத் தயார்: ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு எதிராக வெடித்த போராட்டம்!
Local
30 August 2026
நோர்வே மன்னர் மறைவு: தனது திருமணத்தையே ஒத்திவைத்த ஒஸ்லோ முதல்வர்!
Local
30 August 2026
ட்ரம்பின் பேச்சை வைத்து கோடிகளில் பந்தயம்: 172,000 டொலருக்கும் அதிகமான அபராதம் !
Local
30 August 2026