நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடும் பதிவுகள் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு காணொளி புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள காணொளியில் , ஒருவர் மரங்களுக்குப் பின்னால் மறைந்து பார்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், பதிவுகளுக்கு லைக் அல்லது கமெண்ட் செய்யாமல் கதைகளுக்கு பின்னால் தொடர்ந்து கவனிப்பவர்களைக் குறிப்பிடும் வகையில் ஆங்கில வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அனுபமா யாரையும் குறிப்பிட்டுக் கூறாத போதிலும், இது யாருக்கான பதிலடி என்று இணையவாசிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சமீபகாலமாக தனது கடந்த கால காதல் அனுபவங்கள் குறித்து அவர் கூறியுள்ள கருத்துகள் மற்றும் சக நடிகருடனான இணையவழி ஊகங்கள் ஆகியவற்றை இணைத்து, இந்தப் பதிவு குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். எனினும், இந்தப் பதிவில் அவர் எந்தவொரு நபரின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News
இந்திய கிரிக்கட்டுக்குள் நுழையும் ஜூனியர் சுரேஸ் ரெய்னா
Local
01 September 2026
மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரம்: பரிந்துரைக்காக அறுவர் கொண்ட குழு நியமனம்!
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!
Local
01 September 2026
பிரித்தானியா செல்லும் முதலமைச்சர் விஜய் : மனைவியை சந்திப்பதாக வெளியாகும் பரபரப்புத் தகவல்!
Local
01 September 2026
22வது திருத்தம் தொடர்பில் சாதனை அளவாக உயர் நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல்!
Local
01 September 2026
கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது !
Local
01 September 2026
மேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
Local
01 September 2026
தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களுக்கு கைபேசிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை!
Local
01 September 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்கள்
Local
01 September 2026
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!
Local
01 September 2026