உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் குழு 'D' பிரிவிற்கான இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் துருக்கி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் துருக்கி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் 26ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலிய அணியின் நெஸ்டோரி இரான்குண்டா ( Nestory irankunda)முதலாவது கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கொன்னர் மெட்கால்ஃபெ (Connor Metcalfe )அவுஸ்திரேலிய அணி சார்பாக இரண்டாவது கோலை அடித்தார்.
இறுதிவரை துருக்கி அணியால் எந்தவொரு கோலையும் அடிக்க முடியாமல் போனதை அடுத்து, அவுஸ்திரேலிய அணி 2-0 என வெற்றியைத் தன்வசப்படுத்தியது.

Latest News
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு
Local
15 June 2026
பிரேசிலில் இரு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
Local
15 June 2026
ஜூன் 19 இன் பின் அதிவேக நெடுஞ்சாலைகளில் விசேட சோதனை - பின்னிருக்கை ஆசனப் பட்டி கட்டாயம்!
Local
15 June 2026
சர்வதேச சந்தையில் அதிகரித்த தங்கம் மற்றும் வெள்ளி விலை
Local
15 June 2026
டெங்கு நோயாளர் முகாமைத்துவம் - சுகாதார அமைச்சினால் புதிய மருத்துவ வழிகாட்டுதல்கள் வெளியீடு
Local
15 June 2026
இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி
Local
15 June 2026
சுங்கத்தீர்வை செலுத்தாமல் கடத்தப்பட்ட பொருட்கள் மீட்பு: நாரம்மலையில் ஒருவர் கைது
Local
15 June 2026
ஈக்குவடோரை 1-0 என வீழ்த்தி கோட் டி ஐவோரி அணி வெற்றி
Local
15 June 2026
இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயம்
Local
15 June 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை
Local
15 June 2026