கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் 3000 ஆவது கோல் இன்று பெறப்பட்டுள்ளது.
ஆர்ஜன்டீனா அணி எகிப்திய அணிக்கு எதிராக பெற்ற மூன்றாவது கோலே இந்த சரித்திரக் கோலாக மாறியது.
இதன்படிஇ ஃபெர்னாண்டஸ் தலையால் முட்டி பெற்ற கோல், கால்பந்தாட்ட செம்பியன்சிப் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3,000வது கோலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது
அதேநேரம் ஆட்டத்தில் 72 வது நிமிடங்கள் வரை எந்த கோலையும் பெறாத ஆர்ஜன்டீனா அணி ஆட்டம் நிறைவு பெற 11 நிமிடங்கள் இருந்தபோதும்இ மேலதிக நேரத்திலும் பெற்ற மூன்று கோல்கள் அந்த அணியின் வரலாற்றில் முக்கிய கோல்களாக அமைந்திருந்தன.
கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் அர்ஜென்டீனா அணி 2 கோல்கள் பின்தங்கியிருந்த நிலையில் மீண்டு வந்து வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் ஆர்ஜன்டீனாவின் சிறப்பாட்டக்காரர் மெஸ்ஸி இன்றைய வெற்றியின் பின்னர் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் விட்டு வெற்றியை கொண்டாடினார்.
அத்துடன் இன்றைய போட்டியில் ஒரு கோலை பெற்ற நிலையில், இந்தத் தொடரில் எட்டு கோல்களுடன் தங்கப் பாதணி விருதிற்கான போட்டியில் மீண்டும் மெஸ்ஸி முன்னிலை பெறுகிறார்.
அத்துடன் கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் இதுவரை 21 கோல்களை பெற்று தொடர்ந்தும் மெஸ்ஸி முன்னிலைப் பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்ததாக பிரான்ஸ் அணியின் கெலியன் எம்பாபே 19 கோல்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
போர்த்துக்கலின் ரொனால்டோ 15 கோல்களை பெற்றுள்ளார். அதேநேரம் இங்கிலாந்தின் ஹரி கேன் கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் 14 கோல்களை பெற்றுள்ளார்.

Latest News
சீக்கிய ஆர்வலரின் மரணம் உட்பட்ட குற்றங்கள்: உலகம் முழுவதும் 24 பேர் கைது
Local
08 July 2026
ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தனது தடை நீக்கப்பட்டுள்ளது.
Local
08 July 2026
கால்பந்து கிண்ணத் தொடரின்: பெல்ஜியத்திடம் தோற்ற அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான் கால்பந்து அணி!
Local
08 July 2026
கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் பெறப்பட்ட 3000 ஆவது கோல்!
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறை மோதல்: 4 நாட்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் கிடைத்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – நாடாளுமன்றத்தில் ஹர்ஷன ராஜகருண குற்றச்சாட்டு
Local
08 July 2026
இயற்கையைப் பாதுகாக்க நதியைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!
Local
08 July 2026
இணையவழி மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
08 July 2026
சுற்று 16 இல் எகிப்தை தோற்கடித்த ஆர்ஜன்டீனா
Local
08 July 2026
கிரீன்லாந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும்: நேட்டோ மாநாட்டுக்கு சென்றுள்ள ட்ரம்ப் வலியுறுத்தல்!
Local
07 July 2026
ஹோர்மூஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்: வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
Local
07 July 2026