பிறரின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், தனக்கான பாணியில் மட்டுமே இனி கிரிக்கெட் விளையாடப் போவதாக இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் சஞ்சு சம்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றத் தொடர்ச்சியாக அரைசதங்கள் அடித்து முக்கிய பங்காற்றிய அவர், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்தியக் கிரிக்கெட்டில் நிலவும் போட்டிச் சூழலிலிருந்து விலகி, மீதமுள்ள சில ஆண்டுகளை எனது சொந்த விருப்பத்தின் படியே விளையாடத் தீர்மானித்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி தமக்கு வழங்கிய உடற்தகுதி ஆலோசனைகள் மற்றும் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராகத் தாம் அமைத்த வியூகங்கள் குறித்தும் சஞ்சு சம்சன் தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
Latest News
வானூர்தியில் த்ரிஷா செய்த காரியம் - இணையத்தில் வைரலாகும் நிழற்படம்!
Local
30 July 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு
Local
30 July 2026
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் அஜிங்கிய ரஹானே!
Local
30 July 2026
பெற்றோர்களைப் பதற வைக்கும் செய்தி : 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று
Local
30 July 2026
ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்: நேரலை செய்கிறது நாசா!
Local
30 July 2026
'ஜனநாயகன்' உலகளவில் ரூ.255 கோடிக்கும் மேல் வசூல் – 7 நாட்களில் புதிய சாதனை
Local
30 July 2026
நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு
Local
30 July 2026
கனகராயன்குளம் பகுதியில் விபத்து- இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
Local
30 July 2026
தனுஷின் அரசியல் வருகை? – வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு!
Local
30 July 2026
2026 உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடர்: அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை
Local
30 July 2026