பிஃபா என்ற உலக கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜிஅன்னி இன்ஃபன்டினோவுக்கு (Gianni Infantino) அளிக்கும் ஆதரவை, பிஃபா அமைப்பு நியாயப்படுத்துவது "எதையும் மாற்றப்போவதில்லை" என்று ஐரோப்பிய கால்பந்தாட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உலகக்கிண்ணம் உட்பட்ட போட்டிகளைப் புறக்கணிக்க ஐரோப்பிய அணிகள் இன்னமும் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்ஃபன்டினோவிற்கான தனது ஆதரவை திரும்பப்பெறுவதாக இங்கிலாந்து கால்பந்து சங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
இன்ஃபன்டினோவின் திட்டம் கைவிடப்பட்ட போதிலும், தங்களது நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஐரோப்பிய கால்பந்து அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
முதலாவதாக, முக்கிய போட்டிகளை விற்பனை செய்யும் முன்மொழிவுகள் திரும்பப் பெறப்பட வேண்டும், இரண்டாவதாக, கால்பந்து விளையாட்டை இந்த வழியில் சீர்குலைக்கும் இதுபோன்ற முயற்சிகள் இனி ஒருபோதும் மேற்கொள்ளப்படாது என்பதற்கான உறுதிமொழிகள் வழங்கப்பட வேண்டும்" என்று ஐரோப்பிய சங்கம் கோருகிறது.
எனினும் இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
அஸ்வெசும நிதியில் மாபெரும் மோசடி: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!
Local
09 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணமா? அமெரிக்கா வெளியிட்ட முக்கிய செய்தி!
Local
09 August 2026
இஸ்ரேலின் பிடியில் உள்ள மருத்துவரின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரிக்கை
Local
09 August 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது குறித்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
Local
09 August 2026
ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்
Local
09 August 2026
கலாசார விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துவதற்குத் தடைகள் ஏற்படாது - பிரதியமைச்சர் விளக்கம்!
Local
09 August 2026
சில நாடுகளில் நிராகரிக்கப்படும் புதிய இலங்கை கடவுச்சீட்டு? - நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!
Local
09 August 2026
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - சிக்கலில் இலங்கை அணி!
Local
09 August 2026
பெண் ஊழியருக்கு பெருந்தொகை பணம் வழங்கினாரா கியானி இன்பான்டினோ?
Local
09 August 2026
அரிய வகை உலோகத்தைக் கைப்பற்ற கடும் போட்டி - ட்ரம்பின் அதிரடி முதலீடு!
Local
09 August 2026