இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான செம்பியன் கிண்ணம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் சுப்மன் கில் ஆகியோர் இணைந்து இந்த டெஸ்ட் தொடருக்கான கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
Latest News
கனடா வேலைவாய்ப்பு விசா காட்டிப் பெருமளவு மோசடி - ஹிரு CIA வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது!
Local
27 August 2026
நேபாள திடீர் வெள்ளப்பெருக்கு : 157 பேர் உயிரிழப்பு, 400-க்கும் அதிகமானோர் மாயம்!
Local
27 August 2026
தனது சாதனைகளை தொடர்ந்து புதுப்பிக்கும் எந்திரன் - இறுதிப் போட்டியிலும் சாதனை!
Local
27 August 2026
கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் வியக்கும் ஒரு விசித்திர சாதனை!
Local
27 August 2026
பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடை!
Local
27 August 2026
கடமை நேரங்களில் சமூக வலைத்தளப் பயன்பாடு தொடர்பில் தொடருந்து ஊழியர்களுக்கு விசேட சுற்றுநிருபம்!
Local
27 August 2026
2032 ஆம் ஆண்டுக்குள் வணிக ரீதியான உற்பத்தியே இலக்கு: இலங்கையின் எண்ணெய் அகழ்வாராய்ச்சிக்கு சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் புதிய திட்டம்!
Local
27 August 2026
செம்மணி குறித்து சுயாதீன விசாரணைக்கு அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!
Local
27 August 2026
பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்
Local
27 August 2026
இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்
Local
27 August 2026