அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்பீல்ட் கிண்ணம் (Sinquefield Cup) செஸ் தொடரில் பிரான்சின் மேக்சிம் வச்சியர்-லகிராவை (Maxime Vachier-La Guaira) வீழ்த்தி, 2026 கிராண்ட் செஸ் டூர் (Grand Chess Tour) இறுதிப்போட்டிக்கு இந்திய இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய கிளாசிக்கல் செஸ் தரவரிசையில் அவர் முதலிடத்தை தக்கவைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
8 ஆவது சுற்றில் பிரான்ஸ் வீரர் மேக்சிம் வச்சியர்-லகிராவை 27 நகர்வுகளிலேயே வீழ்த்தி பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றார்.
இந்தப் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து, நேரலை கிளாசிக்கல் செஸ் தரவரிசையில் இந்தியாவில் முதலிடத்தையும், உலக அளவில் 8 ஆவது இடத்தையும் பிடித்து, அவர் அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் தொடரின் கடைசி சுற்றுக்கு முன்னதாகவே 2026 கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கான இடத்தை பிரக்ஞானந்தா உறுதி செய்துள்ளார்.
Latest News
விசாரணைக்கு விரைவில் முன்னிலையாவார் ரவி கருணாநாயக்க - சட்டத்தரணிகள் உறுதி!
Local
30 August 2026
நண்பகல் 12.11 மணிக்கு என்ன நடக்கும்? : சூரியனின் உச்சத்தால் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்!
Local
30 August 2026
பேரழிவுக்கு நடுவே ஒரு நம்பிக்கை ஒளி : நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டியின் நெகிழ்ச்சி சம்பவம்!
Local
30 August 2026
எதிர்கால மனைவிக்கு நிலவையே பரிசளித்த தமிழக வாலிபர்: இணையத்தில் வைரலாகும் வியப்பு செய்தி!
Local
30 August 2026
பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்: நுகர்வோர் விவகார அதிகாரசபை விளக்கம்!
Local
30 August 2026
இலங்கை வந்தடைந்தார் நடிகை அபிராமி: 'விருமாண்டி' அன்னலட்சுமியைக் கண்டு உற்சாகத்தில் ரசிகர்கள்!
Local
30 August 2026
எல் நினோ வறட்சி: இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை
Local
30 August 2026
நீதியரசர்கள் நியமனமும் பேரணித் திட்டமும்: ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்து தயாசிறி கேள்வி!
Local
30 August 2026
ஆகஸ்ட் 31-ல் நாடு தழுவிய போராட்டம்: அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அறிவிப்பு!
Local
30 August 2026
டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை: உயிருக்கு ஆபத்து என நெதர்லாந்து தீவிர எச்சரிக்கை!
Local
30 August 2026