இந்தியாவில் நடைபெற்று வரும் World Athletics Silver Level Continental Tour 2026 மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
அதன்படி, பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற தில்ஹானி லேக்கம்கே, ஈட்டியை 58.98 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை தமதாக்கினார்.
அதேவேளை, பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற ஷானிகா கஹவலகே, போட்டியினை 4 நிமிடங்களும் 27.22 விநாடிகளிலும் நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

Latest News
உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்கையில், இலங்கைக்கு 120 ஆவது இடம்
Local
28 August 2026
இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறையவில்லை : பிரதமர் போட்டிக்களத்தின் முதல் மூன்று பேரில் விஜய்யும் உள்ளடக்கம்
Local
28 August 2026
பெண்கள், குழந்தைகளின் அந்தரங்க படங்களை பகிர்ந்தவர் கைது !
Local
28 August 2026
முன்னாள் ஆண் கிரிக்கெட் வீரர், அவுஸ்திரேலிய பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி!
Local
28 August 2026
இன்றும் எச்சரிக்கை நிலைக்கு செல்லும் வெப்பநிலை!
Local
28 August 2026
22 தொடர்பில் மீண்டும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Local
28 August 2026
நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால், உயிர்த் தப்பியவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.
Local
28 August 2026
குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு- கவலைக்கிடமான நிலை
Local
28 August 2026
அமெரிக்க மத்திய உளவுத்தலைவரின் ரஷ்ய பயணத்தின் இரகசியம் வெளியானது?
Local
28 August 2026