இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக தசுன் ஷானகவை மீண்டும் குழாமில் இணைக்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
தசுன் ஷானக கடைசியாக கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் சிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.
அதன் பின்னர், அவர் T20 போட்டிகளுக்காக மட்டுமே இலங்கை குழாமில் அழைக்கப்பட்டு வந்தார்.
இதனிடையே, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியிருந்த பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகியோரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இணைந்துகொள்வார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூன்று T20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளது.
Latest News
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026
ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!
Local
09 September 2026
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் 3 புதிய பாலங்கள் திறப்பு!
Local
09 September 2026
இந்தியா - இலங்கை இடையே மூன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Local
09 September 2026
இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பு - ஜனாதிபதி!
Local
09 September 2026
குறைந்த எடைக் கொண்ட பாணை விற்பனை செய்த 54 இடங்கள் முற்றுகை
Local
09 September 2026
தலவத்துகொடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது
Local
09 September 2026