இலங்கையைச் சூழவுள்ள பல கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இதன் காரணமாக, கடற்றொழிலாளர்களை தொழிலுக்காக கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest News
முதலிடத்திற்கு முன்னேறிய ஹரி புரூக் - ஐசிசி தரவரிசையில் அதிரடி மாற்றம்!
Local
10 June 2026
2030ஆம் ஆண்டிற்குள் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - நாடாளுமன்றத்தில் பிரதமர் உறுதி
Local
10 June 2026
இந்திய குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்திப்பு
Local
10 June 2026
வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக - ரவிகரன் எம்.பி வலியுறுத்து
Local
10 June 2026
யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு
Local
10 June 2026
ஹஜ் யாத்திரையில் அடிப்படை வசதிகள் இல்லை – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குற்றச்சாட்டு
Local
10 June 2026
குடிநீர் போத்தல்களுக்கான விலை அதிகரிப்பு
Local
10 June 2026
நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்கிறதா? டொலர் தட்டுப்பாடு குறித்து முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை!
Local
10 June 2026
காலி முகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்
Local
10 June 2026
கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
Local
10 June 2026