முன்னாள் அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் தனது பழைய பழகிய பாணியில் நாடகங்களை அரங்கேற்றி, மக்களின் மனங்களை மாற்றுவதற்கு முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
"கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்களைப் போலவே இந்த அரசாங்கமும் பழையபடி நாடகங்களை காட்டி, மக்களின் சிந்தனையை திசைதிருப்ப தயாராகி வருகிறது.
இருப்பினும், மக்களுக்கு பசி ஏற்படும் போதும், மின்சாரம் இன்றி இருளில் வாழும் நிலை வரும் போதும், வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் போதும் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்.
அவ்வாறு மக்கள் வீதிக்கு இறங்கி போராடும் போது, இந்த அரசாங்கத்திற்கு அவர்கள் தகுந்த மற்றும் சரியான பதிலை எதிர்வரும் காலத்தில் வழங்குவார்கள்" என அவர் எச்சரித்துள்ளார்.
Latest News
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது மோதல்: 4 காவல்துறையினர் காயம், நால்வர் கைது
Local
19 June 2026
மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் தொடருந்து சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுப்பு
Local
19 June 2026
பசி, இருள், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் போது மக்கள் அரசாங்கத்திற்கு சரியான பதிலை வழங்குவார்கள்! – ஹெக்டர் அப்புஹாமி எச்சரிக்கை
Local
19 June 2026
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்துக்கு இணக்கம்!
Local
19 June 2026
சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல்
Local
19 June 2026
டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்? வெளியான முக்கிய தகவல்
Local
19 June 2026
அரசுக்கு 1.4 கோடி நட்டம்: கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
Local
19 June 2026
சட்டசபையில் காரசார விவாதம் - இயக்குநர் அட்லீயை வறுத்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்
Local
19 June 2026
"யுத்தம் தோற்கடிக்கப்பட்டாலும் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்படவில்லை"
Local
19 June 2026
பெண் காவல்துறை கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி: அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
Local
19 June 2026