'MV Hondius' என்ற சொகுசு கப்பலில் ஹன்டா (Hanta) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 18 அமெரிக்கர்கள், 42 நாட்களுக்குப் பிறகு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சொகுசு கப்பலில் ஏற்பட்ட வைரஸ் பரவல் காரணமாக 18 அமெரிக்கப் பிரஜைகள் பாதிக்கப்பட்டு, நெப்ராஸ்கா மருத்துவ மையத்தில் (Nebraska Medical Center) தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
42 நாட்கள் தொடர் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு, தற்போது அவர்களுக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 'MV Hondius' கப்பலில் ஏற்பட்ட இந்த வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் மூலம் அமெரிக்காவில் தற்சமயம் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
Latest News
முதலமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் 'Unfollow' செய்த த்ரிஷா
Local
23 June 2026
சிரேஷ்ட அணி ஜெர்சியைப் பெற்றார் சூரியவன்ஷி - ரெய்னா, ஹர்பஜனின் எண் வழங்கப்பட்டது!
Local
23 June 2026
நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் சரிந்த தங்க விலை!
Local
23 June 2026
தொலைக்காட்சிகளிலும் இன்ஸ்டாகிராம் செயலி: மெட்டா நிறுவனத்தின் புதிய வசதி!
Local
23 June 2026
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: பிரான்சில் நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு
Local
23 June 2026
தேசிய மீலாத் விழா அழைப்பிதழ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை கேள்வி – குறைபாடுகளை நிவர்த்திக்க அரசாங்கம் உறுதி!
Local
23 June 2026
ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விசேட தேசிய திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!
Local
23 June 2026
பதுளை நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை
Local
23 June 2026
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்: விசேட குழு மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையில் விசேட அலகு நியமனம்!
Local
23 June 2026
MV Hondius சொகுசு கப்பல் ஹன்டா வைரஸ் பாதிப்பிலிருந்து 18 அமெரிக்கர்கள் விடுவிப்பு!
Local
23 June 2026