குற்றவாளி ஒருவருக்கு போலி கடவுச்சீட்டொன்றைத் தயாரித்துக் கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மற்றும் அமைச்சரவைப் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கண்டியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, அவர் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது.
Latest News
தியத்தலாவயில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து : 42 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
27 June 2026
ஈராக்கை படுதோல்வியடைய செய்த செனகல்
Local
27 June 2026
கால்பந்தாட்டத்தில் 'ஹெட்ரிக் சாதனை புரிந்த பிரான்ஸ் வீரர்
Local
27 June 2026
ஹோர்முஸில் இருந்து கப்பல்களை வெளியேற்றும் பணிகளில் தடங்கல்கள்
Local
27 June 2026
வெனிசூலா நிலநடுக்கங்கள்: உத்தியோகபூர்வ உயிரிழப்புக்கள்-920. 49ஆயிரம் பேரை காணவில்லை
Local
27 June 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!
Local
27 June 2026
உலகளாவிய எண்ணெய் விலை சரிவால் எரிபொருள் விலையில் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது: அரசு
Local
27 June 2026
போலி கடவுச்சீட்டு தயாரித்த விவகாரம்: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது!
Local
26 June 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: வாகன நெரிசல்
Local
26 June 2026
தங்கத்தின் விலையில் அதிகரிப்பு
Local
26 June 2026