வெனிசுவேலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட இருமுறை நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இன்று காலை மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று காலை 7 மணியளவில் (உள்ளூர் நேரம்) தலைநகர் காரகாஸுக்கு (Caracas) அருகே கடற்கரை பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது 4.6 மெக்னிடியூட் ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் புவிப்பரப்பிலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
தற்போதைய நிலவரப்படி, இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என அந்த நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள், தற்போதைய இந்த திடீர் நில அதிர்வினால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், இத்தகைய தொடர் அதிர்வுகள் மீட்புப் பணிகளுக்கு மேலும் சவாலாக அமையும் என அஞ்சப்படுகிறது

Latest News
அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை: ஈரான் அறிவிப்பு
Local
30 June 2026
யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்
Local
29 June 2026
லங்கா ஐஓசி எரிபொருள் விலையும் குறைகிறது!
Local
29 June 2026
வெனிசுவேலாவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்: தலைநகருக்கு அருகே 4.6 மெக்னிடியூட் அளவில் அதிர்வு
Local
29 June 2026
எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!
Local
29 June 2026
வெனிசுவேலாவில் 106 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு!
Local
29 June 2026
2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: கிரிக்கெட் தகுதிச் சுற்று அளவுகோல்களை வெளியிட்டது ஐசிசி!
Local
29 June 2026
துப்பாக்கியை தவறவிட்ட காவல்துறை அதிகாரிக்கு விளக்கமறியல்!
Local
29 June 2026
ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் துப்பாக்கிச் சூடு: ஐவர் உயிரிழப்பு
Local
29 June 2026
கட்டாரில் பேச்சுவார்த்தையென ட்ரம்ப் அறிவிப்பு : மறுக்கும் ஈரான்!
Local
29 June 2026