General03 July 2026

டொலர் விலையில் மீண்டும் சரிவு - இன்று வெளியான புதிய விலை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி இன்றைய தினம் (03) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 340. 44 ஆகபதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் இதன் விற்பனை விலை ரூ. 341. 09 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes