வடமாகாண ஆளுநரால் வவுனியா மாநகர முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடைகோரிய மனு வவுனியா மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்குத் தொடுநர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
முன்னாள் வவுனியா மாநகர முதல்வர் சு. காண்டீபனும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
மனுவை பரிசீலித்த வவுனியா மேல் நீதிமன்றம், வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி வடமாகாண ஆளுநர் எடுத்திருந்த தீர்மானத்திற்கு ஜூலை 15ஆம் திகதி வரை இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது.

Latest News
பிரான்ஸில் வெப்ப அலையினால் 2,025 பேர் உயிரிழப்பு
Local
03 July 2026
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
03 July 2026
ரகித, சரித் அபேசிங்க மற்றும் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
Local
03 July 2026
கந்தளாயில் காட்டு யானை தாக்குதல் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு
Local
03 July 2026
ஹெட்போன் அணிந்து வீதியில் நடப்போருக்கு எதிராக இனி நீதிமன்ற நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
Local
03 July 2026
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட நீதிமன்றில் முன்னிலை
Local
03 July 2026
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Local
03 July 2026
இலக்கை மீறிய சுங்க வருமானம் - அரசுக்கு கூடுதல் வருவாய்
Local
03 July 2026
12 வயதுக்குட்பட்ட மகளிருக்கான அஞ்சலோட்ட போட்டியில் பம்பலப்பிட்டி புனித குடும்பக் கன்னியர் மடம் முதலிடம்
Local
03 July 2026
பேருந்து கட்டணம் அதிகரிப்பு - புதிய கட்டணப் பட்டியல் வெளியீடு
Local
03 July 2026