வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் அந்த மாகாண பாடசாலைகளில் 6 ஆம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் தவணைப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கும் நிறுவனம், அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை கோட்ட அலுவலகங்களுக்கு விடுவிப்பதில் ஏற்பட்ட ஒழுங்கற்ற தன்மையே இதற்குக் காரணமாகும்.
இதற்கமைய, இப்பரீட்சையை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ஜே.ஏ.எம்.பி. ஜயதிலக்க அறிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட பரீட்சை கால அட்டவணை இன்றைய தினம் வழங்கப்படும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
பிரம்மாண்ட வாணவேடிக்கையால் ஜொலித்த பரிஸ் நகரம் : ஆளில்லா வானூர்திகள் உருவாக்கிய கண்கொள்ளாக் காட்சி!
Local
14 July 2026
இலங்கை உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகத் தெரிவு!
Local
14 July 2026
அரசாங்கத்தின் அலட்சியத்தால் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு: சம்பத் அதுகோரல குற்றச்சாட்டு
Local
14 July 2026
இலங்கை ப்ரீமியர் லீக்கில் களமிறங்கும் ஷாஹீன் ஷா அப்ரிடி
Local
14 July 2026
நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவரின் கூற்றுக்கு எதிராகக் கடும் விமர்சனம்
Local
14 July 2026
வடமேல் மாகாண தவணைப் பரீட்சை ஒத்திவைப்பு!
Local
14 July 2026
பெண்ணை மையப்படுத்திய படத்தை யார் பார்ப்பது ? - வெற்றியால் பதிலடி கொடுத்த சமந்தா
Local
14 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
14 July 2026
சிறுமியிடம் அத்துமீறியவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
Local
14 July 2026
மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி – ரூ.943 கோடி லொத்தர் பரிசு!
Local
14 July 2026