இந்தியாவின் முன்னணி நிறுவனமான 'பிராண்ட் ஃபைனான்ஸ்' (Brand Finance) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், அதானி குழுமம் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க 10 வர்த்தக நாமங்களில் ஒன்றாக முதல் முறையாக இணைந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு 13-ஆவது இடத்தில் இருந்த அதானி குழுமம், இந்த ஆண்டு 8-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் 'முதல் 10' இடங்களுக்குள் நுழைந்த அதிவேக வர்த்தக நாமம் இதுவாகும்.
அதானி குழுமத்தின் மதிப்பு கடந்த ஆண்டு 6.46 பில்லியன் டொலராக இருந்த நிலையில், தற்போது 31.3 சதவீதம் உயர்ந்து 8.48 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் 'முதல் 20' வர்த்தக நாமங்களில் இதுவே மிக உயர்ந்த வளர்ச்சியாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் 'முதல் 25' மதிப்புமிக்க வர்த்தக நாமங்களில் 15 இடங்கள் முன்னேறி, மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் 2.02 பில்லியன் டொலர் மதிப்பை அதிகரித்துள்ளது.
அதானி பவர் நிறுவனம் இந்தியாவின் மிக மதிப்புமிக்க ஆற்றல் (Energy) வர்த்தக நாமமாக உருவெடுத்துள்ளது.
அதன் மதிப்பு 152 சதவீதம் உயர்ந்து 1.8 பில்லியன் டொலராக உள்ளது.
மேலும், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இந்தியாவின் முதல் ஐந்து ஆற்றல் வர்த்தக நாமங்களில் இடம் பெற்றுள்ளன.

Latest News
வாழ்க்கைத்துணையைத் தேடும் இளைஞர்களுக்கான “டேட்டிங் ரிட்ரீட்” முகாம்
Local
15 July 2026
'ஜனநாயகன்' திரைப்படம் மீண்டும் தணிக்கை : வெளியீட்டு திகதி குறித்த முக்கிய அறிவிப்பு!
Local
15 July 2026
பலத்த காற்று வீசும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
15 July 2026
மிக்ஸர் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு
Local
15 July 2026
இலங்கையில் நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை இன்று சீராக உள்ளதா? : இன்றைய சந்தை நிலவரம்!
Local
15 July 2026
'சூப்பர் எல் நினோ' உருவாக வாய்ப்பு: உலகளாவிய வானிலை மாற்றத்திற்கு எச்சரிக்கை
Local
15 July 2026
இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 10 வர்த்தக நாமங்களில் இடம்பிடித்த அதானி குழுமம்
Local
15 July 2026
காளான் விவசாயிகளுக்குக் காப்பீட்டுத் திட்டம்: விவசாய அமைச்சு புதிய முன்னெடுப்பு
Local
15 July 2026
பொலித்தீன் பைகள் மீதான கட்டணத்தை முறையாக நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை
Local
15 July 2026
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜயலத் திஸாநாயக்க கைது
Local
15 July 2026