புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஈரானிய அணுசக்தி தளத்தை "மிகக் கடுமையாக" தாக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து 10வது இரவாக அமெரிக்கா மேற்கொண்டுவரும் குண்டுவெடிப்புத் தாக்குதல்களுககு பதிலாக, குவைத்தில் உள்ள நன்னீராக்கும் ஆலை மற்றும் மின் நிலையங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களால் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் பகுதிகளிலும் எதிரொலித்துள்ளன.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில்; "பாதுகாப்பற்ற பாதையைப் பயன்படுத்திய இரண்டு எரிபொருள் கப்பல்களில் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
மறுபுறம், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேலிய படைகள் விலகியதைத் தொடர்ந்து தெற்கு லெபனானின் சவ்தார் அல்-கர்பிஹ் நகரில் தங்களது படை வீரர்களை களமிறக்கத் தொடங்கியுள்ளதாக லெபனான் இராணுவம் அறிவித்துள்ளது.
Latest News
ஈரான் மீது தொடரும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் : 11ஆவது இரவாக அதிரடி நடவடிக்கை!
Local
22 July 2026
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் மீது விசாரணை ஆரம்பம்!
Local
22 July 2026
15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!
Local
22 July 2026
யுக்ரைன் நாட்டின் முப்படைத் தளபதி பணிநீக்கம்!
Local
22 July 2026
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் "வெறித்தனமாக" விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி; டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
Local
22 July 2026
கோட்ஸிலா வெர்சஸ் கோங் (Godzilla vs. Kong)' பட நடிகை கெய்லி ஹோட்டில் சிற்றுந்து விபத்தில் உயிரிழந்தார்!
Local
22 July 2026
AI மூலம் முதலாம் உலகப் போர்க் கதைகளுக்கு உயிரூட்டும் பாடசாலை மாணவர்கள்
Local
22 July 2026
அஞ்ச வேண்டிய நிலை": பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் இன்ஸ்டாகிராம் பதிவு!
Local
22 July 2026
சிவகாசி துர்க்கை பரமேஸ்வரி கோயிலில் பிஸ்கட் பொதிகளால் சிறப்பு அலங்காரம்
Local
22 July 2026
போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட பேச்சாளர் நீக்கம் - கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!
Local
22 July 2026