15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்; சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க யோசனையை பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன்படி மாணவர்கள் கைப்பேசிகளை பாடசாலை நேரங்களில் பயன்படுத்தவும் தடை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் சமூக வலைதளங்களுக்குப் பரவலான தடை விதிக்கும் முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.
யோசனை நிறைவேற்றத்தை அடுத்து கருத்துரைத்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், சிறுவர்களின் பாதுகாப்பில் பிரான்ஸ் ஐரோப்பாவிற்கு முன்னோடியாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த யோசனை நிறைவேற்றத்தின்படி, 2026 செப்டமபர் 1 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் புதிய சமூக கணக்குகளை ஆரம்பிப்பது தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
ஈரான் மீது தொடரும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் : 11ஆவது இரவாக அதிரடி நடவடிக்கை!
Local
22 July 2026
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் மீது விசாரணை ஆரம்பம்!
Local
22 July 2026
15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!
Local
22 July 2026
யுக்ரைன் நாட்டின் முப்படைத் தளபதி பணிநீக்கம்!
Local
22 July 2026
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் "வெறித்தனமாக" விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி; டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
Local
22 July 2026
கோட்ஸிலா வெர்சஸ் கோங் (Godzilla vs. Kong)' பட நடிகை கெய்லி ஹோட்டில் சிற்றுந்து விபத்தில் உயிரிழந்தார்!
Local
22 July 2026
AI மூலம் முதலாம் உலகப் போர்க் கதைகளுக்கு உயிரூட்டும் பாடசாலை மாணவர்கள்
Local
22 July 2026
அஞ்ச வேண்டிய நிலை": பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் இன்ஸ்டாகிராம் பதிவு!
Local
22 July 2026
சிவகாசி துர்க்கை பரமேஸ்வரி கோயிலில் பிஸ்கட் பொதிகளால் சிறப்பு அலங்காரம்
Local
22 July 2026
போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட பேச்சாளர் நீக்கம் - கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!
Local
22 July 2026