ஈரானின் இராணுவ இலக்குகளைக் குறிவைத்து, அமெரிக்கா தொடர்ந்து 11ஆவது இரவாகவும் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் ஈரானின் இராணுவ மற்றும் கடல்சார் திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.
முக்கிய இராணுவ வசதிகள் மற்றும் கடற்படை தொடர்புடைய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், சர்வதேச கடல் வர்த்தகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Latest News
மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு
Local
22 July 2026
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!
Local
22 July 2026
இன்றைய வானிலை நிலவரம்: பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
Local
22 July 2026
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை : இன்றைய விலை நிலவரம்!
Local
22 July 2026
ஈரான் மீது தொடரும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் : 11ஆவது இரவாக அதிரடி நடவடிக்கை!
Local
22 July 2026
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் மீது விசாரணை ஆரம்பம்!
Local
22 July 2026
15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!
Local
22 July 2026
யுக்ரைன் நாட்டின் முப்படைத் தளபதி பணிநீக்கம்!
Local
22 July 2026
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் "வெறித்தனமாக" விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி; டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
Local
22 July 2026
கோட்ஸிலா வெர்சஸ் கோங் (Godzilla vs. Kong)' பட நடிகை கெய்லி ஹோட்டில் சிற்றுந்து விபத்தில் உயிரிழந்தார்!
Local
22 July 2026