நடிகர் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சச்சின்'.
இந்த திரைப்படமும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அமைந்த இதன் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்தநிலையில், குறித்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்டா இருக்கு" என்று வசனம் பேசிய சிறுமியின் தற்போதைய புதிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில், தான் தற்போது இசைத்துறையில் கவனம் செலுத்தி வருவதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி தற்போது இணையவாசிகளிடையே வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
Latest News
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; ஆனால் மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
Local
10 August 2026
கஞ்சிபானை இம்ரானின் சகா "இரத்மலானை சைமா" உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
10 August 2026
‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்" எனப் பேசிய சிறுமி: வைரலாகும் தற்போதைய காணொளி!
Local
10 August 2026
வடக்கு , கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை - பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!
Local
10 August 2026
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
Local
10 August 2026