கால்பந்து கிண்ணத் தொடரின் 16 அணிகளின் (Round of 16) சுற்றில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக வீழ்த்தி நோர்வே அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
நியூயோர்க் நியூ ஜேர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி நிமிடங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டங்களை மாறி மாறி வெளிப்படுத்திய போதிலும், முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் எதனையும் அடிக்க முடியவில்லை.
இதனால் முதல் பாதி ஆட்டம் 0 - 0 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது.
இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் போக்கை மாற்றிய நோர்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் (E. Haaland) 79 ஆவது நிமிடத்தில் அணியின் முதலாவது கோலை அடித்து முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
தொடர்ந்து ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் அவர் தனது இரண்டாவது கோலையும் அடித்து பிரேசில் அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
நோர்வே 2 - 0 என முன்னிலையில் இருந்த நிலையில், போட்டியின் மேலதிக இழப்பீட்டு நேரத்தில் (90'+10 ஆவது நிமிடத்தில்) பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
இதனைச் சாதகமாக்கிக் கொண்ட பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் ஒரு கோலை அடித்தார்.
எனினும், போட்டியின் இறுதிவரை பிரேசில் அணியால் ஆட்டத்தைச் சமநிலைப்படுத்த முடியாமல் போனதால், 2 - 1 என்ற கோல் கணக்கில் நோர்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

Latest News
நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி விபத்து: 10 பேர் மீட்பு
Local
06 July 2026
சிகாகோவில் தரையிறங்கிய போது டெல்டா வானூர்தி மீது வான வேடிக்கை வெடிப்பொருள் தாக்கம்- மக்கள் அதிர்ச்சி
Local
06 July 2026
இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரின் உயிருக்கு ஆபத்து: மகன் அவசர கோரிக்கை
Local
06 July 2026
3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் மே.இ.தீவுகள் 318 ஓட்டங்களை பெற்றது!
Local
06 July 2026
ஈரானின் மறைந்த உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கில் எதற்காக சிவப்பு கொடிகள்?
Local
06 July 2026
பிரேசில் வெளியேற்றம் - நோர்வே காலிறுதிக்கு முன்னேற்றம்!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு போதைப்பொருள் கடத்தல் காட்டிக்கொடுப்பே காரணமாம்!
Local
06 July 2026
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது ஆடுகளத்தில் சரிந்து விழுந்து வீரர் மரணம்!
Local
06 July 2026
இன்று முதல் புதிய பேருந்து கட்டண திருத்தம் அமுல்: பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கெமுனு விஜேரத்ன கோரிக்கை
Local
06 July 2026
வேலை கேட்டுச் செல்லும் பட்டதாரிகளை அடித்து விரட்டுகிறது அரசாங்கம்– நாமல்
Local
06 July 2026