இலங்கைக்கு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நோர்த் சவுண்டில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுகளை இழந்து 549 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் தமது முதலாவது இன்னிங்ஸுக்காக தற்போது துடுப்பாடுகிறது.
ஆரம்ப வீரர்களாகக் களம் இறங்கிய பிரண்டன் கிங் 17 ஓட்டங்களுடனும், ஜோன் கெம்ப்பெல் 72 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கவேம் ஹாட்ஜ் 31 ஓட்டங்களையும், அமீர் ஜங்கு 9 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, மேற்கிந்திய தீவுகள் அணி 144 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.
ஐந்தாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணி சரிவிலிருந்து மீண்டது.
இன்றைய ஆட்ட நேர முடிவில் ஷாய் ஹோப் 86 ஓட்டங்களுடனும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 85 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அசித்த பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 231 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

Latest News
நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி விபத்து: 10 பேர் மீட்பு
Local
06 July 2026
சிகாகோவில் தரையிறங்கிய போது டெல்டா வானூர்தி மீது வான வேடிக்கை வெடிப்பொருள் தாக்கம்- மக்கள் அதிர்ச்சி
Local
06 July 2026
இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரின் உயிருக்கு ஆபத்து: மகன் அவசர கோரிக்கை
Local
06 July 2026
3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் மே.இ.தீவுகள் 318 ஓட்டங்களை பெற்றது!
Local
06 July 2026
ஈரானின் மறைந்த உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கில் எதற்காக சிவப்பு கொடிகள்?
Local
06 July 2026
பிரேசில் வெளியேற்றம் - நோர்வே காலிறுதிக்கு முன்னேற்றம்!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு போதைப்பொருள் கடத்தல் காட்டிக்கொடுப்பே காரணமாம்!
Local
06 July 2026
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது ஆடுகளத்தில் சரிந்து விழுந்து வீரர் மரணம்!
Local
06 July 2026
இன்று முதல் புதிய பேருந்து கட்டண திருத்தம் அமுல்: பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கெமுனு விஜேரத்ன கோரிக்கை
Local
06 July 2026
வேலை கேட்டுச் செல்லும் பட்டதாரிகளை அடித்து விரட்டுகிறது அரசாங்கம்– நாமல்
Local
06 July 2026