மன்னாரிலிருந்து திருக்கேதீஸ்வரம் செல்லும் வழியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை, இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகலையில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகில் காணப்பட்ட பிள்ளையார் சிலையை உடைத்தமை குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை என்பதோடு, இந்த சம்பவத்தினை மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கயைம சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News
எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்
Local
07 June 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
07 June 2026
சாகும்வரை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் சுரேஷ் சலே! - கம்மன்பில தகவல்
Local
06 June 2026
நுரைச்சோலை பகுதியில் கடல் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற மூவர் பலி!
Local
06 June 2026
மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசியல் யாப்பு நிச்சயம் கொண்டுவரப்படும்; இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை! – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
Local
06 June 2026
வங்கி கொள்ளை: ஒருவர் தடுப்புக் காவலில், மற்றையவருக்கு விளக்கமறியல்!
Local
06 June 2026
அச்சமடைந்து மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைக்கிறது: சஜித் சாடல்!
Local
06 June 2026
சிறைக்குள் சுரேஷ் சலேவுக்கு நேர்ந்த கொடூரம்! கம்மன்பில முன்வைக்கும் ஆதாரங்கள்!
Local
06 June 2026
லெபனானில் உள்ள ‘ரஹ்மா’ என்ற பெண்ணின் உறவினர்களைக் கண்டறிய வெளியுறவு அமைச்சு பொதுமக்களிடம் உதவி கோரிக்கை!
Local
06 June 2026
ரஷ்யா மீது யுக்ரைன் நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதல்!
Local
06 June 2026