
ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு அருந்துவதற்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் வழங்கும் செயற்பாட்டை முற்றாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய கண்ணாடி குவளைகளில் நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குதல் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த புதிய தீர்மானத்திற்கமைய இதுவரை காலமும் ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் சுற்றாடலில் ஒன்றுசேர்வது பெருமளவு குறைவடையும்.
ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையை வெகுவிரைவில் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்புவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
திறைசேரி உண்டியல் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவித்தல்
Local
11 October 2025

இலங்கை - இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று மோதல்
Local
11 October 2025

வெடிமருந்து ஆலையில் குண்டு வெடிப்பு - 18 பேரின் நிலை என்ன?
Local
11 October 2025

போலி செயற்கை நுண்ணறிவு படங்களால் பிரியங்கா மோகன் வேதனையில்
Local
11 October 2025

சக்கரை என நினைத்து பச்சை கற்பூரத்தை உட்கொண்ட மாணவிகளுக்கு நேர்ந்த கதி
Local
11 October 2025

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீத வரி அறிவித்த ட்ரம்ப்
Local
11 October 2025

என் வாக்குமூலத்தை காவல்துறை திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக விமல் வீரவங்ச குற்றச்சாட்டு
Local
11 October 2025

போதைப் பொருள் கடத்திய நபருக்கு கிடைத்த தண்டனை
Local
11 October 2025

போர் நிறுத்தத்தை தொடர்ந்து சொந்த இடங்களுக்கு செல்லும் பாலத்தீன மக்கள்
Local
11 October 2025

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Local
11 October 2025
