அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்தநிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 236 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ரென்சா அரைசதம் கடந்து 56 ஓட்டங்களையும் அணித் தலைவர் மிட்செல் மார்ஷ் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்களைப் பெற்று எளிதாக வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா சதம் கடந்து 121 ஓட்டங்களையும் விராட் கோலி அரைசதம் கடந்து 74 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
Latest News
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய டிஜிட்டல் முறைமை நாளை முதல் அறிமுகம்!
Local
23 September 2026
ரஜினிகாந்த் வீட்டின் முன்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 'பாபா' முத்திரை: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!
Local
23 September 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு - தொடர்ந்தும் விளக்கமறியலில்!
Local
23 September 2026
இலங்கையின் 5% பணவீக்க இலக்கை தொடருமாறு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை
Local
23 September 2026
நாமல் ராஜபக்சவின் வழக்கு இன்று விசாரணைக்கு
Local
23 September 2026
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் விஜய் அலை இல்லை!
Local
23 September 2026
சட்டவிரோத நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கம்: இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை
Local
23 September 2026
24.8 பில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியவர் கைது
Local
23 September 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி: மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை
Local
23 September 2026
ரூ. 40 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: தம்பதி மீது சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை
Local
23 September 2026