General26 November 2025

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி, பதுளை, கேகாலை ,குருநாகல், மாத்தளை , இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையும், தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes