General27 November 2025

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை (28) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes