General30 November 2025

களுத்துறை மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கையில் வெள்ளப் பெருக்கு அபாயம் காணப்படுவதால், களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, களுத்துறை, இங்கிரிய, ஹொரண, தொடங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மதுராவல மற்றும் அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் கணிசமான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes