மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவில் சேதமடைந்த இரணைவில் பாலத்திற்குப் பதிலாக, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வழங்கப்பட்ட புதிய பெயிலி பாலம் (Bailey Bridge) அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இந்திய இராணுவத்தின் ஆதரவுடன் புதிய பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (08) பாலத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
பாலம் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்டுள்ள அன்றாட போக்குவரத்து நடவடிக்கைகளை உடனடியாக மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
குறித்த பணியை ஒருங்கிணைந்த பொறிமுறையின் கீழ் விரைந்து நிறைவு செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Latest News
நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை!
Local
20 September 2026
தாய்லாந்திலிருந்து இலங்கை வந்த 3 பெண்கள் கைது : பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
Local
20 September 2026
ஐரோப்பாவிலிருந்து படைகளைத் திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்: நேட்டோ நாடுகளுக்கு பேரதிர்ச்சி!
Local
20 September 2026
அச்சமடைய மாட்டோம்" - தென்சீனக் கடலில் சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் கொந்தளிப்பு!
Local
20 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிரடி முடிவு: தரவு கேபிள்கள் அமைக்க இனி தெஹ்ரானின் அனுமதி கட்டாயம்!
Local
20 September 2026
முறைகேடுகள் மற்றும் தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி: புதிய வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியது மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
Local
20 September 2026
"அமைதியான காசாவாக" மாறும் கியூபா: அமெரிக்காவின் தடைகளால் உருக்குலைந்த மக்களின் இயல்பு வாழ்க்கை!
Local
20 September 2026
இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் திரைப்படம்: ஆஸ்கார் விருதுக்குத் தேர்வாகி மாஸ் சாதனை!
Local
20 September 2026
இங்கிலாந்து மண்ணில் இலங்கை பரிதாபம்: தொடரை 3-0 என கைப்பற்றி இங்கிலாந்து அதிரடி
Local
20 September 2026
"த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி" - மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
Local
19 September 2026