கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் குப்பைப் பையை வீசியதற்காக 35 வயது சிற்றூர்தி ஓட்டுநர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சீதுவ காவல் பிரிவுக்குட்பட்ட 19 கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் சந்தேகநபர் குப்பைப் பையை வீசிச் செல்வதை அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகாரிகள் கண்டனர்.
வீதியில் கழிவுகளைக் கொட்டியதற்காக தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அல்வாயைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் நாளை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Latest News
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்றைய விலை நிலவரம் இதோ!
Local
21 September 2026
அமெரிக்காவுக்கு பயணமாகிறார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்!
Local
21 September 2026
தலவாக்கலை – லெந்தோம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழப்பு
Local
21 September 2026
கிங் கங்கை மற்றும் குடா கங்கைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு!
Local
21 September 2026
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராச அனோஜன் விவகாரம்: சவூதி அரேபிய தூதரகத்திற்குச் செல்லவுள்ள உறவினர்கள்
Local
21 September 2026
"கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் - முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்" : உதயநிதி ஸ்டாலின் அதிரடிப் பேச்சு!
Local
21 September 2026
முஸ்லிம் காங்கிரஸின் எம்.பியாகிறார் ஹபீப் ரிஃபான் - தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு
Local
21 September 2026
ரூ.46 கோடி காசோலை மோசடி : சகோதரி அம்பிகா மீது முறைப்பாடு அளித்த நடிகை ராதா!
Local
21 September 2026
ஏதிலி அந்தஸ்து கிடைத்தும் பிரித்தானியா செல்ல தடை: ஆபிரிக்க நாட்டில் இலங்கைத் தமிழ் ஏதிலி மரணம்!!
Local
21 September 2026
சீரற்ற காலநிலை காரணமாக 38 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
Local
21 September 2026