General14 December 2025

அவுஸ்திரேலிய சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என அறிவிப்பு

அவுஸ்திரேலியாவின் சிட்னி பொண்டாய் கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதல் என, நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது.
 
அவுஸ்திரேலியாவின் குற்றவியல் சட்டத்தின் 1995ஆம் சட்டத்தின் கீழ் இது வரையறுக்கப்பட்டுள்ளது.
 
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து பயங்கரவாத தடுப்புப்பிரிவின் தலைமையின் கீழ் விசாரணைகள் நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes