General28 January 2026

வாகன இறக்குமதி குறையக்கூடும் - மத்திய வங்கி ஆளுநர் தகவல்!

கடந்த 2025 ஆம் ஆண்டில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
 
இது 2026 ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறையக்கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes