அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு அவரது தற்போதைய பதவிக்காலத்தில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீதான போர் மற்றும் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கையாளும் விதம் குறித்து அமெரிக்க மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ரொய்ட்டர்ஸ்/இப்சோஸ் (Reuters/Ipsos) நடத்திய புதிய கருத்துக்கணிப்பின், டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகளுக்கு 34 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது கடந்த கருத்துக்கணிப்பில் இருந்த 36 சதவீதத்தை விட குறைவாகும். 2025 ஜனவரியில் அவர் பதவியேற்ற போது 47 சதவீதமாக இருந்த அவரது செல்வாக்கு, தற்போது படிப்படியாகச் சரிந்து வருகிறது.
பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து போரைத் தொடங்கியதில் இருந்தே ட்ரம்பின் செல்வாக்கு பெரும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது.
இந்த போரின் விளைவாக அமெரிக்காவில் பெற்றோல் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளமை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்க ஜனாதிபதியின் செயற்பாட்டை 22 சதவீதத்தினர் மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இது முன்னதாக இருந்த 25 சதவீதத்திலிருந்து மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

Latest News
மட்டக்குளி கோர விபத்து: சிற்றூந்து சாரதி விளக்கமறியலில்
Local
17 September 2026
அனிருத் இசையில் கர்நாடக இசை அரசியாக மாறும் ராஷ்மிகா : கமல்ஹாசன் தொடங்கி வைக்கும் புதிய திரைப்படம்!
Local
17 September 2026
மட்டக்குளி கொடூர விபத்து: சிற்றூந்து சாரதி கஞ்சா பயன்படுத்தியமை உறுதி
Local
17 September 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக சொனால் தினூஷ தெரிவு
Local
17 September 2026
பீஜியில் தீவிரமடையும் HIV தொற்று: தேசிய நெருக்கடியாக அறிவிப்பு
Local
17 September 2026
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கு : முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
Local
17 September 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது
Local
17 September 2026
2026 ஆசிய விளையாட்டு விழாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்கு Dialog Axiata PLC அனுசரணை
Local
17 September 2026
சர்வதேச மாணவர்களுக்கான விசா விதிகளில் அதிரடி மாற்றம் : அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய கட்டுப்பாடு!
Local
17 September 2026
பங்களாதேஷில் தீவிரமடையும் தட்டம்மை நோய்: 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி
Local
17 September 2026