தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள நாசா விண்வெளி வீராங்கனை ஜெசிகா மெய்ர் (Jessica Meir), அமேசான் காடுகளின் ஊடாக வளைந்து செல்லும் உகாயாலி (Ucayali) ஆற்றின் மிக அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மத்திய பெரு பகுதியில் அமைந்துள்ள இந்த உகாயாலி ஆறு, அமேசான் ஆற்றின் பிரதான ஆரம்ப புள்ளிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
சுமார் 1,600 மைல்கள் நீளம் கொண்ட இந்த ஆற்றுப் பகுதி, டொல்பின்கள், ஜாகுவார் சிறுத்தைகள் மற்றும் அரிய வகை ஆமைகள் என பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகின்றது.
சுமார் 1,600 மைல்கள் நீளம் கொண்ட இந்த ஆற்றுப் பகுதி, டொல்பின்கள், ஜாகுவார் சிறுத்தைகள் மற்றும் அரிய வகை ஆமைகள் என பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகின்றது.
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, அடர்ந்த பச்சை நிற காடுகளுக்கு நடுவே இந்த ஆறு ஒரு மின்னும் நாடா சுருண்டு கிடப்பது போல மிக அழகாகக் காட்சியளிக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்திற்குச் சென்ற மெய்ர் உள்ளிட்ட குழுவினர், அங்கு சுமார் 8 மாதங்கள் தங்கியிருந்து இவ்வாறான பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஆசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்கள் கைது!
Local
01 May 2026
படிதார் ஆட்டமிழப்பு சர்ச்சை– நடப்பு செம்பியனுக்கு நேர்ந்த கதி!
Local
01 May 2026
ஹப்புத்தளையில் கடும் பனிமூட்டம்: வாகனச் சாரதிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
Local
30 April 2026
நாளை வானிலையில் இடம்பெறவுள்ள மாற்றம்
Local
30 April 2026
மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்
Local
30 April 2026
செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணிகள் - வெளிப்பட்ட ஒரு மனித என்புக்கூடு
Local
30 April 2026
விண்வெளியில் இருந்து தெரிந்த அமேசான்: நாசா விண்வெளி வீராங்கனை வெளியிட்ட பிரமிக்கத்தக்க புகைப்படம்!
Local
30 April 2026
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
30 April 2026
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய ஒழுங்கு விதிகள்!
Local
30 April 2026
மஸ்கெலியா பிரதேச மருத்துவமனையில் உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: வெளிநோயாளர் பிரிவு ஸ்தம்பிதம்!
Local
30 April 2026