லெபனானின் நபதியா மாவட்டத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், லெபனான் இராணுவத்தைச் சேர்ந்த வீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை லெபனான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், இது ஒரு குடியிருப்பு மீதான நேரடித் தாக்குதல் என்று லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இன்றைய தினத்தில் மாத்திரம் தென் லெபனானில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலில் 28 பேர் வரை கொல்லப்பட்டனர்.
Latest News
பழைய கட்டிடங்களில் பேய் நடமாட்டமா? – கனடா ஆராய்ச்சியாளர்களின் அதிரடி கண்டுபிடிப்பு!
Local
01 May 2026
கேரளாவில் தங்கம் அணிந்த பாம்பு சிக்கிய சுவாரஸ்யக் கதை!
Local
01 May 2026
கடல் நாய்களின் வினோத உடல் செயல்பாடு: கரை திரும்பியதும் அதிகரிக்கும் இதயத் துடிப்பு!
Local
01 May 2026
துருவ நட்சத்திரம்: ஒரு வழியாகத் திகதி குறிச்சாச்சு!
Local
01 May 2026
இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை: இந்தியாவின் பங்கு குறித்து விமர்சனம்
Local
01 May 2026
டிஜே இசையால் 140 உயிர்கள் பலி!
Local
01 May 2026
ஐக்கிய இராச்சியத்தின் கடுமையான தீவிரவாத அச்சுறுத்தல் நிலை?
Local
01 May 2026
அமெரிக்காவுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்- எச்சரிக்கும் ஈரான்
Local
01 May 2026
லெபனானில் இஸ்ரேலின் கோரத் தாண்டவம்!" – ஒரே நாளில் 28 பேர் பலி!
Local
01 May 2026
15 வயது சிறுமிக்கு நீதி - கருக்கலைப்புக்குக் காலக்கெடு வேண்டாம்!
Local
01 May 2026