ஐக்கிய இராச்சியத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் நிலை "கடுமையானது" என்று உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, அடுத்த ஆறு மாதங்களுக்குள் தாக்குதல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன என்பதையே இது காட்டுகிறது.
நேற்று புதன்கிழமையன்று கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரண்டு யூதர்கள் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கத்திக் குத்துத் தாக்குதல் சம்பவத்தை காவல்துறை ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதி விசாரணை நடத்தி வருகிறது.
அவர்கள் இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கத்திக் குத்துத் தாக்குதல் சம்பவத்தை காவல்துறை ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதி விசாரணை நடத்தி வருகிறது.
பிபிசி தகவலின்படி, சந்தேக நபர் தென்கிழக்கு லண்டனைச் சேர்ந்த 45 வயதான எஸா சுலைமான் ஆவார்.
இவர் 1990களின் முற்பகுதியில் சோமாலியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இவர் 1990களின் முற்பகுதியில் சோமாலியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
Latest News
பழைய கட்டிடங்களில் பேய் நடமாட்டமா? – கனடா ஆராய்ச்சியாளர்களின் அதிரடி கண்டுபிடிப்பு!
Local
01 May 2026
கேரளாவில் தங்கம் அணிந்த பாம்பு சிக்கிய சுவாரஸ்யக் கதை!
Local
01 May 2026
கடல் நாய்களின் வினோத உடல் செயல்பாடு: கரை திரும்பியதும் அதிகரிக்கும் இதயத் துடிப்பு!
Local
01 May 2026
துருவ நட்சத்திரம்: ஒரு வழியாகத் திகதி குறிச்சாச்சு!
Local
01 May 2026
இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை: இந்தியாவின் பங்கு குறித்து விமர்சனம்
Local
01 May 2026
டிஜே இசையால் 140 உயிர்கள் பலி!
Local
01 May 2026
ஐக்கிய இராச்சியத்தின் கடுமையான தீவிரவாத அச்சுறுத்தல் நிலை?
Local
01 May 2026
அமெரிக்காவுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்- எச்சரிக்கும் ஈரான்
Local
01 May 2026
லெபனானில் இஸ்ரேலின் கோரத் தாண்டவம்!" – ஒரே நாளில் 28 பேர் பலி!
Local
01 May 2026
15 வயது சிறுமிக்கு நீதி - கருக்கலைப்புக்குக் காலக்கெடு வேண்டாம்!
Local
01 May 2026