இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வொஷிங்டனில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற உயர்மட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதல்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் மற்றும் லிடானி ஆற்றிற்கும் இஸ்ரேல் எல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் முழுமையாக வெளியேற வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கா விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதிகளில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் வெளியேறிய பின்னர், அங்கு லெபனான் இராணுவம் மாத்திரம் முழுமையான பாதுகாப்புக் கட்டுப்பாட்டை கையிலெடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை டுன்னெடுப்பதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
Latest News
இலங்கை வீரர் ருமேஷ் தரங்க உலக தரவரிசையில் முன்னேற்றம்!
Local
04 June 2026
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா ‘சென்று கைப்பற்றும்' - டொனால்ட் ட்ரம்ப்
Local
04 June 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : மசகு எண்ணெய் விலை சரிவு!
Local
04 June 2026
தென்மேல் பருவமழை வலுப்பெறுகிறது : பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!
Local
04 June 2026
யாழ். தீவக மக்களுக்கு இந்தியாவால் கிடைக்கும் பசுமை ஆற்றல்: ஓகஸ்டில் ஆரம்பமாகிறது
Local
04 June 2026
வீழ்ச்சியை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
Local
04 June 2026
இஸ்ரேல் - லெபனான் இடையே தற்காலிக போர்நிறுத்த உடன்பாடு: அமெரிக்கா அறிவிப்பு
Local
04 June 2026
ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!
Local
04 June 2026
16 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!
Local
04 June 2026
41 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி!
Local
04 June 2026