சர்வதேச சந்தையில் பிட்கொயினின் விலை நேற்று (03) 4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 64,721.39 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த விலை மட்டமாகும்.
கிரிப்டோ சந்தையில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான விற்பனைப் போக்கு மற்றும் அமெரிக்க 'ஸ்பாட் பிட்கொயின் இடிஎஃப்'களிலிருந்து முதலீடுகள் வெளியேறியமையே இந்த திடீர் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.
முதலீட்டாளர்கள் தற்போது கிரிப்டோ சந்தையை விடுத்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர் தொழில்நுட்பப் பங்குகள் போன்ற பாரம்பரிய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனுடன் உலகளாவிய சந்தை அழுத்தங்கள், வட்டி விகித எதிர்பார்ப்புகள் மற்றும் லாபத்தை ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் விற்பனைகள் போன்ற காரணிகளும் இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Latest News
நீண்ட இடைவெளியின் பின் பாடசாலை திரும்பும் வட நைஜீரியப் பெண்கள்: சவால்களுக்கு மத்தியில் புதியதொரு கல்விப் புரட்சி!
Local
04 June 2026
ஐபோன் பயனர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : இந்த மொடல்களுக்கு இனி iOS 27 அப்டேட் கிடைக்காது!
Local
04 June 2026
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: இல்லத்தின் பணிப்பாளர் கைது!
Local
04 June 2026
ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
Local
04 June 2026
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!
Local
04 June 2026
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை
Local
04 June 2026
பிட்கொயினின் விலை 4% வீழ்ச்சி: 3 மாதங்களில் இல்லாத குறைந்த மட்டம்!
Local
04 June 2026
உள்நாட்டு வருமானவரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றொப்பம்
Local
04 June 2026
நீதிமன்றத்தில் சான்றுகளுடன் அம்பலமான உண்மை : விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!
Local
04 June 2026
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
Local
04 June 2026