ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் ‘அப்பாச்சி’ (Apache) உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு படைகள் தற்காப்புத் தாக்குதல்களை தொடங்கியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) இந்தத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
இது குறித்து CENTCOM தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி உலங்கு வானூர்தி வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஈரான் மீது தற்காப்புத் தாக்குதல்களை (Self-defense strikes) எமது படைகள் தொடங்கியுள்ளன.
ஈரானின் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு நிகரான மற்றும் பொருத்தமான பதிலடியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது." என குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு நிகரான மற்றும் பொருத்தமான பதிலடியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது." என குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
Latest News
கல்கிஸ்சை காவல்துறை அதிகாரிக்கு எதிராக பரவும் செய்திகள் போலியானது: காவல்துறை விளக்கம்
Local
10 June 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜா இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அஞ்சலி : குஷ்பு, ரேவதி உருக்கம்!
Local
10 June 2026
'டிட்வா' சூறாவளிப் பேரழிவு: தொடரும் அவலம் – தற்காலிக முகாம்களில் முடங்கியுள்ள 4 மாவட்ட மக்கள்!
Local
10 June 2026
எண்ணெய் விலை அதிகரிப்பு : இயற்கை எரிவாயு நிலவரம் என்ன?
Local
10 June 2026
நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை
Local
10 June 2026
சுரேஷ் சலே விவகாரம்: மருத்துவ அறிக்கையை கோரும் உத்தரவு இன்று
Local
10 June 2026
தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தால் திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு ஒத்திவைப்பு
Local
10 June 2026
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் திடீர் வீழ்ச்சி : பின்னணி என்ன?
Local
10 June 2026
'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார்!
Local
10 June 2026
சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும்; இல்லையேல் வடகிழக்கில் பாரிய போராட்டம் வெடிக்கும்: நாடாளுமன்றத்தில் சிறீதரன் எச்சரிக்கை
Local
10 June 2026