கடந்த இரண்டு நாட்களாக தங்க விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று (10) தங்க விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு 5,000 ரூபாயால் குறைந்துள்ளது.
அதன்படி, தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 347,800 ரூபாயாக விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம் அடிப்படையில் பார்க்கும்போது, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,475 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச தங்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி உள்ளிட்ட காரணிகளின் தாக்கத்தால் உள்நாட்டு தங்க விலையிலும் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.
தங்கம் வாங்கத் திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இன்றைய விலை குறைவு ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளதாக சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
Latest News
கோட்டாபயவுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதிலிருந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத சுரேஷ் சலே!
Local
10 June 2026
பாரதிராஜாவின் வரலாற்றுச் சம்பவம் : இலங்கைத் தமிழர் விவகாரத்திற்காக பத்மஸ்ரீ விருதைத் துறந்த இயக்குநர் இமயம்!
Local
10 June 2026
சந்தையில் மீன்களின் விலை அதிகரிப்பு
Local
10 June 2026
ராப் பாடகர் சங்கீத்சன் கைது: கனடா மேயர் கண்டனம்
Local
10 June 2026
பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்- ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
Local
10 June 2026
தேவாலயங்களை உளவு பார்த்த சுரேஷ் சலே: நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய அமைச்சர் !
Local
10 June 2026
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா கைது
Local
10 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு
Local
10 June 2026
20 வயது இளம் பெண்ணை தேடுவதற்கு பொதுமக்களிடம் உதவி கோரிய காவல்துறை
Local
10 June 2026
இந்திய வரலாற்றில் நீண்டகாலம் பிரதமர் பதவி வகிக்கும் நரேந்திர மோடிக்கு அநுர குமார திசாநாயக்க வாழ்த்து
Local
10 June 2026