இலங்கையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 267,138 மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் இருந்து பாதியிலேயே விலகியுள்ளனர் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வருடாந்த பாடசாலை கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் 1 முதல் தரம் 10 வரையிலான மாணவர்களின் விபரங்களை உள்ளடக்கியே இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளில் இருந்து விலகிய சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிக உயர்வாகக் காணப்பட்டதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும், பாடசாலைகளில் இருந்து விலகியதாகப் பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கைக்குள், கல்வியை முற்றாகக் கைவிட்டவர்கள் மட்டுமன்றி வேறு சில காரணங்களால் விலகிய மாணவர்களும் உள்ளடங்கியிருக்கலாம் எனப் பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
குறிப்பாக வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற மாணவர்கள், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் அல்லது வேறு ஏதேனும் கல்வி நிறுவனங்களில் தங்களது படிப்பைத் தொடருபவர்களும் உள்ளடங்க வாய்ப்புகள் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Latest News
காலிமுகத்திடல் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழப்பு
Local
10 June 2026
‘மிகக் கடுமையான தாக்குதல் நடத்துவோம்’: ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
Local
10 June 2026
டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி - ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
10 June 2026
அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல் - இரு நாட்களில் 4,000 நுளம்புப் பெருக்க இடங்கள் அடையாளம்
Local
10 June 2026
கடந்த 6 ஆண்டுகளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து விலகல் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்!
Local
10 June 2026
காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவ உலங்கு வானூர்தி விபத்து - பயணித்த அனைத்து இராணுவப்படை உறுப்பினர்களும் உயிரிழப்பு
Local
10 June 2026
உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை: முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது
Local
10 June 2026
பதுளை கிளன் அல்பின் தோட்டத்தில் தீப்பரவல் - இரு வீடுகள் முழுமையாகச் சேதம்
Local
10 June 2026
முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Local
10 June 2026
அரசாங்கத்தின் கீழ் உள்ள தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியீடு
Local
10 June 2026