அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடமிருந்து ஈரான் மீதான தொடர்ச்சியான தாக்குதல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், தனது நாடு எந்தவொரு அழுத்தத்துக்கும் அச்சுறுத்தலுக்கும் எதிராக "உறுதியுடன் நிற்கும்" என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் (X) சமூக ஊடகத் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், ஈரானின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து விடுக்கப்படும் எச்சரிக்கைகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"போக்குவரத்து வலையமைப்புகள் முதல் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத் தொழில்துறைகள் வரையிலான உள்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், ஒரு நாட்டின் மனவலிமைக்கு முன்னால் அவர்களின் பலவீனத்தையே காட்டுகின்றனவே தவிர, அது அவர்களின் பலத்தை நிரூபிக்கும் செயலல்ல" என ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா "மிகக் கடுமையான தாக்குதலை" நடத்தும் என ட்ரம்ப் தெரிவித்த சில நிமிடங்களிலேயே, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்
Local
11 June 2026
பெசில் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் கொடுத்த 'அதிர்ச்சி' வைத்தியம்!
Local
11 June 2026
ட்ரம்ப்பின் தாக்குதல் எச்சரிக்கைக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி!
Local
11 June 2026
காலிமுகத்திடல் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழப்பு
Local
10 June 2026
‘மிகக் கடுமையான தாக்குதல் நடத்துவோம்’: ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
Local
10 June 2026
டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி - ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
10 June 2026
அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல் - இரு நாட்களில் 4,000 நுளம்புப் பெருக்க இடங்கள் அடையாளம்
Local
10 June 2026
கடந்த 6 ஆண்டுகளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து விலகல் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்!
Local
10 June 2026
காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவ உலங்கு வானூர்தி விபத்து - பயணித்த அனைத்து இராணுவப்படை உறுப்பினர்களும் உயிரிழப்பு
Local
10 June 2026
உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை: முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது
Local
10 June 2026