ஹோர்முஸ் நீரிணை முற்றுமுழுதாக மூடப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை உரிமைகோரல் ஒன்றை முன்வைத்துள்ளது.
இருப்பினும், ஈரானின் இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்க மத்திய கட்டளையகம், வர்த்தகக் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி ஹோர்முஸ் நீரிணையினூடாக உள்நோக்கியும் வெளிநோக்கியும் தங்களது பயணங்களை தற்போதும் வழமை போல் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஒரு அமெரிக்கப் போர்க்கப்பல் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன.
எனினும், எந்த அமெரிக்கப் போர்க்கப்பலும் தாக்கப்படவில்லை என அமெரிக்க மத்திய கட்டளையகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Latest News
இன்று தங்க விலையில் வீழ்ச்சி!
Local
11 June 2026
உடன்படிக்கையில் கையெழுத்திடாவிட்டால் மீண்டும் தாக்குதல் – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
Local
11 June 2026
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை!
Local
11 June 2026
ஹோர்முஸ் நீரிணை மூடப்படவில்லை - கப்பல் போக்குவரத்து தொடர்கிறது - அமெரிக்கா அறிவிப்பு
Local
11 June 2026
பயங்கரவாதத் தடை சட்டத்தை முழுமையாக இரத்து செய்யக் கோரி சாணக்கியன் தனி நபர் பிரேரணை!
Local
11 June 2026
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடல்: ஈரான் - அமெரிக்கப் படைகளிடையே கடலில் தீவிர மோதல்!
Local
11 June 2026
"முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் சலேவுக்காக பௌத்த பிக்குகளான நாம் குரல் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" - ஞானசார தேரர்
Local
11 June 2026
ஈரானிலுள்ள பல இலக்குகள் மீது அமெரிக்கா கூடுதல் தற்காப்புத் தாக்குதல்: மத்திய கட்டளையகம் அறிவிப்பு
Local
11 June 2026
குடிநீர் உள்கட்டமைப்பு மீதான அமெரிக்கத் தாக்குதல் ‘திட்டமிடப்பட்ட போர்க்குற்றம்’: ஈரான் சாடல்
Local
11 June 2026
"ஜனாதிபதி சர்வதேச உடன்படிக்கைகளை மீறுகிறார்" - மொட்டு கட்சி கடும் குற்றச்சாட்டு
Local
11 June 2026